¡Sorpréndeme!

Diwali 2024: Special Trains-ஐ இயக்க Indian Railways முடிவு | Oneindia Tamil

2024-10-22 5,267 Dailymotion

நமது நாட்டில் முக்கிய பண்டிகையான தீபாவளியன்று அனைவரும் தங்கள் சொந்த ஊருக்குச் சென்று தீபாவளியைக் கொண்டாடுவார்கள். அதற்கேற்ப தமிழக அரசு தீபாவளிக்கு மறுநாளான வெள்ளிக்கிழமை அரசு விடுமுறையாகவும் அறிவித்துள்ளது. இதற்கிடையே பண்டியையொட்டி பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்ப ஏதுவாக இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் குறித்த தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது.

#diwali #diwali2024 #indianrailways #southernrailways
~PR.55~ED.72~HT.74~